ஒரு பைத்தியகாரத்தனம் தான் இந்த காதல்

சொர்க்கத்தின் கதவை
திறந்து,
நரகத்தை அடையும்,
ஒரு உன்னத உணர்வுதான்
இந்த காதல்,,, காயங்களில் ஆனந்தம்
கொள்ளும்
ஒரு
பைத்தியகாரத்தனம் தான்
இந்த காதல்,,,
இதில் வெற்றி பெரியதல்ல,
ஆனால்


தோல்வி மிகவும்
கொடியது