என் அன்பே

நான் மட்டும் காதலித்தேனோ
காதலி நீ என் அன்பின் தங்கம்மோ
என் காதல் விலை மதிப்பில்லையோ
நான் உன்னை தினமும் நினைக்கிறேன்
நான் எங்கிருந்தாலும் உந்தன் நினைவில்
நீயோ என் மனதில் என்றென்றும் வாழ்வாய்
என் அன்பே நீ என் காதலியோ இல்லை வலியோ
என் இதயம் மிக அழகாக உன்னை நேசிக்கிறதே
பிரியும் போது கூட உன் வார்த்தைகள் தெளிவு இல்லை
மனதால் நான் உன்னை காதலிக்கிறேன் நீயோ என் காதலி
நானோ வெறித்தனமாக உன்னை உயிராக நேசிக்கிறேன்
இது வரை அளவில்லாமல் உன்னில் காதலாக இருந்தவன்
எந்தன் இதயத்தில் நீ,மனதில் இருப்பவள் நீ ,என் காதலியும் நீ
காதலில் கூட பிளாக்கா எப்படி முடிந்தது உன்னால் மட்டும்
உன்னை முதல் முதல் நேசித்தேன் என் உயிரே
வாழ் நாள் முழுதும் உன்னை காதலித்து கொண்டே
என் காதல் அதை உன் கரத்தில் காகித வடிவில் தந்தேனே
வாழ்க்கை முழுவதும் நான் உன்னை காதலிக்கிறேனடி
நீ என் காதலி உன்னை காதலித்த பைத்தியம் நானடி
என் இதயத்தில் மிக மிக அழகான காதல் செடி நீயடி
நீ இன்றி நான் எப்படி வாழ்வேனோ சொல்லடி தங்கம்
நாம் பிரியலாம் நம் காதலை எப்படி பிரிக்க முடியும் சொல்
உன்னை நினைக்க தெரிந்த மனது உன்னை மறப்பது எப்படி
நீ என் வாழ்வின் சந்தோசமே எந்தன் வீட்டு ஒளி விளக்கே
நான் வாழும் வரை என் அன்பு மூச்சு காற்றோடு சேர்ந்து
உன்னை வந்தடையும் என் இதயமே என்னிடம் வந்து விடு
என் காதலியே நான் எப்போதும் உன்னை நேசிக்கிறேன் ,
என் இதயத்தில் அன்பாக, மிகவும் அழகாக இருக்கிறாய்
இனிய காதலியே என்னை விட்டு போகாதே மறுபடி வந்துவிடு
உயிரில் நீ ,,,,உணர்வில் நீ

நினைவில் நீ
உயிரில் நீ ,,,,உணர்வில் நீ
எதிரில் நின்று சிரிக்கிறாய்
பொருளில் எல்லாம் உருவாகிறாய்
கண்ணாடி பார்க்கிறேன்
முன்னாடி தெரிகிறாய்
அருகே வந்து அணக்கிறாய்
தூரமாய் சென்று வதைக்கிறாய்
விடை தெரியாத கேள்விகளோடு
வழி தெரியாமல்
காத்துக் கிடக்கிறதடா........
வருவாய் எனும்
சிறு நம்பிக்கையோடு
போய்விட்டாய் என்ற
பெரும் துயர் அழித்து
விழித்திரையில் உன்னை
தொங்க விட்டு.......
கண்ணில்படும்
உருவங்களில் எல்லாம் உன்னை
கண்டுநேசித்து சிரிக்கும்
என் வெட்கம் மறந்த
ஆசைப் பிரியங்கள்
--- என்றும் உன் நினைவில்
Every night in my dreams
Every night in my dreams
I see you, I feel you
That is how I know you go on.
Far across the distance
and spaces between us
You have come to show you go on.
Near, Far,
wherever you are,
I believe that the heart does go on.
Once more, you opened the door
And you're here in my heart,
and my heart will go on and on.
Love can touch us one time
and last for a lifetime
And never let go till we're gone.
Love was when I loved you,
one true time to hold on to
In my life we'll always go on.
Near, far,
wherever you are,
I believe that the heart does go on.
Once more, you opened the door
And you're here in my heart,
and my heart will go on and on.
You're here, there's nothing I fear
And I know that my heart will go on.
We'll stay, forever this way
You are safe in my heart
and my heart will go on and on.
I see you, I feel you
That is how I know you go on.
Far across the distance
and spaces between us
You have come to show you go on.
Near, Far,
wherever you are,
I believe that the heart does go on.
Once more, you opened the door
And you're here in my heart,
and my heart will go on and on.
Love can touch us one time
and last for a lifetime
And never let go till we're gone.
Love was when I loved you,
one true time to hold on to
In my life we'll always go on.
Near, far,
wherever you are,
I believe that the heart does go on.
Once more, you opened the door
And you're here in my heart,
and my heart will go on and on.
You're here, there's nothing I fear
And I know that my heart will go on.
We'll stay, forever this way
You are safe in my heart
and my heart will go on and on.
வலிகள்
நீ எனக்கு கொடுத்தவலிகளை
நீயே ஜோசித்துப்பார் உனக்கே
பிடிக்காது ஆனால்
நீ என்னதான்
வலிகள் கொடுத்தாலும்
வலிகளை தவிர
வேறொன்றும் பிடிக்காது
அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை
1.
அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.
2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.
3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.
4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.
5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.
6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.
7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.
8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.
9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.
10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.

பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.
சுயநலம் என்பது கால்பந்து போன்றது.
இவை இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.
ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.
மற்றொன்று உதைக்கப் படுகின்றது.
தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.
ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.


நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?
நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?
1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது.
2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும்.
3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது.
4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது.
5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது.
6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது.
7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது.
8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது.
9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும்.
10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலை
யில் கண்டிப்பாய்க் காட்டக் கூடாது.
நான் உன்னில் தொலைந்தும் போகின்றேன்!!
உன்னைத்
தொலைக்கத்தான்
நினைக்கின்றேன்!
ஆனாலும்
தோற்றுக்கொண்டே ...
நான் உன்னில்
தொலைந்தும்
போகின்றேன்!!
Subscribe to:
Posts (Atom)