கொடுமையிலும் கொடுமை ரொம்ப அன்புவைத்தவர்கள் ஒதுக்குறது தான்.. உண்மையான
அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை. . பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை ..
நான் இன்று நடந்துகொள்ளும் விதம் தவறானது என்பதை அறிவேன் இருந்தும்
செய்கிறேன் என்றால்..
என்னை மன்னித்து விடு உயிரே...!! என்னை இனி தேடாத...
நான் தொலைதூரம் செல்கிறேன்...!! I mis u and lv u so mch da..
என்னை மன்னித்து விடு உயிரே...!! என்னை இனி தேடாத...
நான் தொலைதூரம் செல்கிறேன்...!! I mis u and lv u so mch da..