காதல்
கூடாத காரணத்தால் பெற்றோர்கள் பார்த்து சொல்லும் நபருக்கு கழுத்தை
நீட்டும் பெண்கள் காதலை மறந்து விட்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள், ஆண்கள்
காதலித்த பெண்ணை நினைத்து நினைத்து ஏங்குகிறார்கள் என்று பலர்
கூறுகிறார்கள்.
காதலியை / காதலனை இழக்கும் வலியை விட அந்த இடத்தில் வேறொருவரை வைத்து பார்க்கும்பொழுது ஏற்ப்படும் வலிதான் அதிகம்.
பலருக்கு இந்த உண்மை விளங்குவதில்லை.
காதலியை / காதலனை இழக்கும் வலியை விட அந்த இடத்தில் வேறொருவரை வைத்து பார்க்கும்பொழுது ஏற்ப்படும் வலிதான் அதிகம்.
பலருக்கு இந்த உண்மை விளங்குவதில்லை.