நல்லா இருக்கியானு

நீ நல்லா இருக்கியானு கேட்க....
எல்லோராலும் முடியும் !!!

நீயாவது நல்லா இருக்கியானு கேட்க...
காதலன் / காதலியால்
மட்டுமே முடியும் !!!

நீயாவது நல்லா இரு,,,,,,


வலிகள்

நீ எனக்கு கொடுத்தவலிகளை
நீயே ஜோசித்துப்பார் உனக்கே
பிடிக்காது ஆனால்
நீ என்னதான்
வலிகள் கொடுத்தாலும்
வலிகளை தவிர
வேறொன்றும் பிடிக்காது

life


உன்னை உயிராக காதலித்தேன்

உன்னை உயிராக காதலித்தேன்
என்னை நீ வெறுக்கும் போது
என்னோடு நீ பேசாத போது
நீ யாருடன் பேசினாலும்
அதன் வலி நீ என்னுடன்
பேசாமல் இருப்பதை விட
ஏற்படும் வலி அதிகம்...!


அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை

1.
அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.

2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.

3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.

4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.

5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.

6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.

7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.

8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.

9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.

10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.

பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.

பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.

சுயநலம் என்பது கால்பந்து போன்றது.

இவை இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.

ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.

மற்றொன்று உதைக்கப் படுகின்றது.

தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.

ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.
Madhu Preetha

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?

நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா?

1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது.
2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும்.
3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது.
4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது.
5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது.
6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது.
7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது.
8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது.
9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும்.
10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலை யில் கண்டிப்பாய்க் காட்டக் கூடாது.

என் காதலன் அவள் கணவன்

என் காதலன் அவள் கணவன்
என் காதலி அவன் மனைவி
சூழ்நிலையோ விதியோ எங்களை பிரித்தது
காலத்தால் எங்கள் காதல்நிலை மாறிப்போனது
காதல் நினைவுகள் நீங்கவில்லை
வெளியுலகில் புன்னகை உதிர்த்தபடி
மனதுக்குள் நினைவலைகளை புதைத்தபடி
எதார்த்த உலகில் வாழ்கிறோம் 

நான் உன்னில் தொலைந்தும் போகின்றேன்!!

உன்னைத்
தொலைக்கத்தான்
நினைக்கின்றேன்!
ஆனாலும்
தோற்றுக்கொண்டே ...
நான் உன்னில்
தொலைந்தும்
போகின்றேன்!!

அம்மா மட்டும் தான்


உள்ளத்திலே நஞ்சு வைத்து
உதட்டினிலே கொஞ்சி பேசும்
தந்திரத்தை அறியாத ஒரே பெண்
அம்மா மட்டும் தான்...!!!

ஆசையே துன்பத்திற்கு காரணம்


ஆசையே துன்பத்திற்கு காரணம்

புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது .
மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான்,

மீனுக்கு சிக்கியது புழு,
மனிதனுக்கு சிக்கியது மீன் ,

புழுவிற்கு ..?

ஆனாலும் காத்திருந்தது புழு...

மனிதன் மண்ணுக்குள்
வரும் வரை ."

எல்லாத் தவறுகளும்
ஒரு நாள் தண்டிக்கப்படும்..

When I Miss You..

When I Miss You..
I Put My Hand On My Heart
Because It's The Only Place♥
I'm Sure That You're In..........!!♥♥!!

காத்திருப்பது

கிடைக்கும் என்று எண்ணி தான் சில உயிர்கள் காத்திருக்கும்

நீ கிடைக்க போவதில்லை என்று தெரிந்தும் உனக்காகவே
.
.
.
.

என் உயிர் தினம் தினம் காத்திருக்கும்..

என் உயிர் தினம் தினம் காத்திருக்கும்..

கிடைக்கும் என்று எண்ணி தான் சில உயிர்கள் காத்திருக்கும் நீ கிடைக்க போவதில்லை என்று தெரிந்தும் உனக்காகவே . . . . என் உயிர் தினம் தினம் காத்திருக்கும்..

Ithayaththukku Nadikka Theriyathu

Ithayam Yethaanai Murai
Kaayapattalum Manathukku
Pidiththavarai Marakkathu!!!
Kaaranam Ithayaththukku
Nadikka Theriyathu
Thudikka Mattume
Theriyum.....!!!!

En Vazhvil Muthal Pen!!

Naan Nesitha 
Muthal Pennum
Ennai Nesiththa
Muthal Pennum
Nee Thaane Amma!!!

ஏமாறுகிறேன் நான்

உன்னை நினைக்கும் போதெல்லாம்
நிசப்தம் ஆகிறேன் நான்
சப்தம் குறைந்து இரைச்சலற்று
போகிறது மன உரையாடல்கள்


கண்ணீர் ததும்புகிறது
நீ என் வாழ்வின் இறத்தல் அடையாளம்
என் உணர்வுகள் பகிரப்படாமல்
முடக்கப்பட்டதே
என் கனவுகளுக்கு இறக்கை
ஒடித்து இறகுகள் பிய்க்கப்பட்டதே
முக மூடிக்குள் ஒளிந்து
கண்ணாமூச்சு ஆடுகிறாய்
தொலைந்துவிட்டாய் என் வாழ்க்கையின்
மையச் சுற்றிலிந்து
ஆனாலும் மறக்கப்பட வில்லை
மறக்கப்பட்டதாக ஏமாறுகிறேன் நான்

LOVE PAIN :

"Verutha oruvaraiye maraka mudiyatha podhu,
virumbiya oruvarai yapadi marapadhu..!!
"Love is pain"..!!......! 

நட்பின் ஆழம்

எல்லாம் நன்மைக்கே என்று எவ்வளவு தான் மனதை ஆறுதல்படுத்திக் கொண்டாலும் உன் நட்பை இழந்துவிட்டேனே என நினைத்துவிட்டால் என் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த கண்ணீர் துளிகள் மட்டுமே அறியும் நான் என் நட்பின் ஆழம் என்னவென்று

வேண்டும் ஒரு நட்பு

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்...

ஆழமான நட்பின் வெளிப்பாடு

அமைதியான இரவு..

சில்லேன்ற காற்று..

அலைகளின் தாளம்..

படகு மறைவில் காதல் ஜோடிகள்..

இருவர் மட்டும் வெட்டவெளில்..

அவன் தோளில் அவள் தலை சாய்ந்து

விசும்பி கொண்டு இருக்கிறாள்..

சமுகம் அவர்களை கேலி செய்தது

கள்ள காதல் என்று..

எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணிர்

ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!

source:tamilweb