படித்ததில் பிடித்தது
நட்பின் ஆழம்
எல்லாம் நன்மைக்கே என்று எவ்வளவு தான் மனதை ஆறுதல்படுத்திக் கொண்டாலும் உன் நட்பை இழந்துவிட்டேனே என நினைத்துவிட்டால் என் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த கண்ணீர் துளிகள் மட்டுமே அறியும் நான்
என்
நட்பின் ஆழம் என்னவென்று
Newer Post
Older Post
Home