நான் உன்னில் தொலைந்தும் போகின்றேன்!!

உன்னைத்
தொலைக்கத்தான்
நினைக்கின்றேன்!
ஆனாலும்
தோற்றுக்கொண்டே ...
நான் உன்னில்
தொலைந்தும்
போகின்றேன்!!