என் நிலத்தில் நீ
நினைவில் நீ
உயிரில் நீ ,,,,உணர்வில் நீ
எதிரில் நின்று சிரிக்கிறாய்
பொருளில் எல்லாம் உருவாகிறாய்
கண்ணாடி பார்க்கிறேன்
முன்னாடி தெரிகிறாய்
அருகே வந்து அணக்கிறாய்
தூரமாய் சென்று வதைக்கிறாய்
விடை தெரியாத கேள்விகளோடு
வழி தெரியாமல்
காத்துக் கிடக்கிறதடா........
வருவாய் எனும்
சிறு நம்பிக்கையோடு
போய்விட்டாய் என்ற
பெரும் துயர் அழித்து
விழித்திரையில் உன்னை
தொங்க விட்டு.......
கண்ணில்படும்
உருவங்களில் எல்லாம் உன்னை
கண்டுநேசித்து சிரிக்கும்
என் வெட்கம் மறந்த
ஆசைப் பிரியங்கள்
நினைவில் நீ
உயிரில் நீ ,,,,உணர்வில் நீ
எதிரில் நின்று சிரிக்கிறாய்
பொருளில் எல்லாம் உருவாகிறாய்
கண்ணாடி பார்க்கிறேன்
முன்னாடி தெரிகிறாய்
அருகே வந்து அணக்கிறாய்
தூரமாய் சென்று வதைக்கிறாய்
விடை தெரியாத கேள்விகளோடு
வழி தெரியாமல்
காத்துக் கிடக்கிறதடா........
வருவாய் எனும்
சிறு நம்பிக்கையோடு
போய்விட்டாய் என்ற
பெரும் துயர் அழித்து
விழித்திரையில் உன்னை
தொங்க விட்டு.......
கண்ணில்படும்
உருவங்களில் எல்லாம் உன்னை
கண்டுநேசித்து சிரிக்கும்
என் வெட்கம் மறந்த
ஆசைப் பிரியங்கள்
--- என்றும் உன் நினைவில்