ஆசையே துன்பத்திற்கு காரணம்
ஆசையே துன்பத்திற்கு காரணம்
புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது .
மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான்,
மீனுக்கு சிக்கியது புழு,
மனிதனுக்கு சிக்கியது மீன் ,
புழுவிற்கு ..?
ஆனாலும் காத்திருந்தது புழு...
மனிதன் மண்ணுக்குள்
வரும் வரை ."
எல்லாத் தவறுகளும்
ஒரு நாள் தண்டிக்கப்படும்..