உன்னை மறக்க நினைக்கும் போதல்லாம்

உன்னை மறக்க
நினைக்கும் போதல்லாம்
என் இதயம் கேட்கிறது
இறக்க நினைக்கிறாயா என்று
madhu preetha

The pain of love!!!

இனி

ஒரு போதும்
வரமாட்டாள் என
தெரிந்தும்
அவளுக்காகவே
காத்து
கொண்டிருகிறேன்???
"அதே பேருந்து நிறுத்தத்தில்"

The pain of love!!!

உயிருக்கும்மேலாக காதல்

ஒரு ஆண் ஒரு பெண்ணை உயிருக்கும்மேலாக காதல் செய்தான், ஆனால் அந்த பெண் அவனையும் அவன் செயல்களையும் கவனிப்பதாக இல்லை. . அவன் தினமும் அவளிடம் சென்று.... என்னுடன் பேசு, ஒரு தடவை புன்னகை செய் என்று அவளிடம் கெஞ்சினான், ஆனால் அவளே அதை பொருட்படுத்தாது என்னை தனியாய் இருக்க விடு என்று கோபத்துடன் கூற்னால். .
அவள் கோபப்பட்டதை பொறுக்கமுடியாத அவன் தன் காத்லியை பார்த்து (அழுதபடி)எப்போது நீ புன்னகைப்பாய் என்று கேட்டான். .
அதற்கும் அவள் கோபத்துடன்... நீ எப்போது இறப்பாயோ அப்போது.
இப்போது என்னை தனியாய் இருக்கவிடு என்று
கூறிவிட்டு சென்றால்..

(அவன் வீடு திரும்புகிறான் )
மறுநாள் காலை அவனது உடலை அவள் காணுகிறாள் உடன் ஒரு கடிதம் அதில் எழுதப்பட்டிருந்தது .......
"என்னை பற்றி உனக்கு தெரியும்."
என்னவேண்டுமானாலும் செய்வேன் உன் முகத்தில் புன்னகையை காண ". .


preetha

உணரகூடிய காதல்

உணரகூடிய காதலை
வார்த்தைகளால் நான்
எப்படி புரிய வைக்க. !
ஆனாலும் காத்திருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
என் காதலை
நீ புரிந்து கொள்வாய் என்று.

Ignoring Someone

Some people hurt by words ,
some by action & some by
silence ...
But the biggest hurt I believe is
that
Someone ignoring us
when we value them a lot ..


madhu

சிரிக்கக்கூடிய சந்தோஷம் காதல்

நினைத்து நினைத்து சிரிக்கக்கூடிய சந்தோஷமும்
காதல் தான்...!!!
யாரோ நம்மை நினைக்காததால் அழக்கூடிய வலியும்
காதல்தான்...!!!

madhu preetha

நேசித்த முதல் பெண்

நான் நேசித்த முதல் பெண் என்ற இடத்தை நீ பிடித்துவிட்டாய்...
கடைசி இடத்தையும் நீயே பிடித்து விடு...!

நல்லவன் என்று சொல்லவில்லை

நான் நல்லவன் என்று சொல்லவில்லை...!
நீ நினைப்பது போல நான் தவறானவ
ன் என்றால் நிரூபித்துக்காட்டு...!
அதை விடுத்து என்னை இப்படி கேவலப்படுத்தி கீழான வார்த்தைகள் கொண்டு வருத்தாதே..


madhu preetha

உன் காதலி

அம்மாவின் மடியில் தலை வைத்த போது நீ உணர்த்த சுகம் ஒரு பெண்ணின் பார்வையில் கண்டாயானால் அவள்தான் உன் காதலி
Madhu Preetha

காதல் கூடாத காரணத்தால்

காதல் கூடாத காரணத்தால் பெற்றோர்கள் பார்த்து சொல்லும் நபருக்கு கழுத்தை நீட்டும் பெண்கள் காதலை மறந்து விட்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள், ஆண்கள் காதலித்த பெண்ணை நினைத்து நினைத்து ஏங்குகிறார்கள் என்று பலர் கூறுகிறார்கள்.
காதலியை / காதலனை இழக்கும் வலியை விட அந்த இடத்தில் வேறொருவரை வைத்து பார்க்கும்பொழுது ஏற்ப்படும் வலிதான் அதிகம்.
பலருக்கு இந்த உண்மை விளங்குவதில்லை.

கண்ணீருக்கும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு

கண்ணீருக்கும் காதலுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.......
காதல் மனதிற்கு பிடித்தவர்கள் உடன் மட்டுமே வரும்.....
கண்ணீர் அந்த மனதில் பிடித்தவர்களால் மட்டுமே வரும்

இந்த காதல்


ஒரு பைத்தியகாரத்தனம் தான் இந்த காதல்

சொர்க்கத்தின் கதவை
திறந்து,
நரகத்தை அடையும்,
ஒரு உன்னத உணர்வுதான்
இந்த காதல்,,, காயங்களில் ஆனந்தம்
கொள்ளும்
ஒரு
பைத்தியகாரத்தனம் தான்
இந்த காதல்,,,
இதில் வெற்றி பெரியதல்ல,
ஆனால்


தோல்வி மிகவும்
கொடியது

I mis u and lv u so mch da..

கொடுமையிலும் கொடுமை ரொம்ப அன்புவைத்தவர்கள் ஒதுக்குறது தான்.. உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை. . பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை .. நான் இன்று நடந்துகொள்ளும் விதம் தவறானது என்பதை அறிவேன் இருந்தும் செய்கிறேன் என்றால்..
என்னை மன்னித்து விடு உயிரே...!! என்னை இனி தேடாத...
நான் தொலைதூரம் செல்கிறேன்...!! I mis u and lv u so mch da..
madhu Preetha

நான் உன்னோடு பேசிய காலம்

நான் உன்னோடு பேசிய காலம்
எனக்கு நினைவில்லை ஆனால்
நீ என்னுடன் பேசிய அந்த அழகான வார்த்தைகள மட்டும் இன்று நான் உயிருடன் வாழ உத்தரவாதம்...!
சொல் நீ என் நினைவுகளுடன் இருக்கின்றாயா?

ஆனால் உன் நினைவுகள் மட்டும் தான் எனக்கு நிஜமான வாழ்க்கை!!!



Madhu Preetha

காதலித்து விடாதே பெண்ணே!!

நான் உன் பின்னால் அலைகிறேன் 

என்பதற்க்காக மட்டும் என்னை - நீ 

காதலித்து விடாதே பெண்ணே!!

என் கொடிய காதலை --உன் 

பிஞ்சு இதயத்தால் 

புரிந்து கொள்ள முடியாது !!!

அவளின் நினைவுகளில் எனது கிறுக்கல்கள்

அவள் தான் அந்த ஆணின் எதிர்காலம்

எந்த ஒரு பெண்ணால்
ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க
வைக்க முடிகிறதோ....
அவள் தான்
அந்த ஆணின் எதிர்காலம் ஆகிறாள்...!!!


madhu preetha

அநாதை

சாப்டியா?? நு கேட்க ஒருவர் இல்லையென்றால், எல்லாம் இருந்தாலும் அநாதை தான்...!

Life



உயிர் உள்ளவரை

madhu Preethaபேசியது நினைவில்லை
பேசபோவது தெரியவில்லை ஆனால்
பேசிகொண்டே இருக்கவேண்டும்
உன்னோடு மட்டும்
உயிர் உள்ளவரை....

love

அவளின் காதலை சுமக்கும் பாக்கியம் கிடைக்கு வரை
அவளின் நீனைவுகளை சுமாப்பேண்

நீ என்னுள் தோன்றாமல் இருந்திருந்தால்

நீ என்னுள் தோன்றாமல் இருந்திருந்தால் சுகமாக வாழ்த்திருப்பேன் ...

என்னுள்ளே தோன்றியதால் சுகமின்றி சுமையாக வாழ்கின்றேன் ... என் இதயம் வலிகலுடன்
அவளின் நினைவுகளில் எனது கிறுக்கல்கள்


madhu Preetha