ஒரு பைத்தியகாரத்தனம் தான் இந்த காதல்

சொர்க்கத்தின் கதவை
திறந்து,
நரகத்தை அடையும்,
ஒரு உன்னத உணர்வுதான்
இந்த காதல்,,, காயங்களில் ஆனந்தம்
கொள்ளும்
ஒரு
பைத்தியகாரத்தனம் தான்
இந்த காதல்,,,
இதில் வெற்றி பெரியதல்ல,
ஆனால்


தோல்வி மிகவும்
கொடியது

I mis u and lv u so mch da..

கொடுமையிலும் கொடுமை ரொம்ப அன்புவைத்தவர்கள் ஒதுக்குறது தான்.. உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை. . பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை .. நான் இன்று நடந்துகொள்ளும் விதம் தவறானது என்பதை அறிவேன் இருந்தும் செய்கிறேன் என்றால்..
என்னை மன்னித்து விடு உயிரே...!! என்னை இனி தேடாத...
நான் தொலைதூரம் செல்கிறேன்...!! I mis u and lv u so mch da..
madhu Preetha

நான் உன்னோடு பேசிய காலம்

நான் உன்னோடு பேசிய காலம்
எனக்கு நினைவில்லை ஆனால்
நீ என்னுடன் பேசிய அந்த அழகான வார்த்தைகள மட்டும் இன்று நான் உயிருடன் வாழ உத்தரவாதம்...!
சொல் நீ என் நினைவுகளுடன் இருக்கின்றாயா?

ஆனால் உன் நினைவுகள் மட்டும் தான் எனக்கு நிஜமான வாழ்க்கை!!!



Madhu Preetha

காதலித்து விடாதே பெண்ணே!!

நான் உன் பின்னால் அலைகிறேன் 

என்பதற்க்காக மட்டும் என்னை - நீ 

காதலித்து விடாதே பெண்ணே!!

என் கொடிய காதலை --உன் 

பிஞ்சு இதயத்தால் 

புரிந்து கொள்ள முடியாது !!!

அவளின் நினைவுகளில் எனது கிறுக்கல்கள்

அவள் தான் அந்த ஆணின் எதிர்காலம்

எந்த ஒரு பெண்ணால்
ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க
வைக்க முடிகிறதோ....
அவள் தான்
அந்த ஆணின் எதிர்காலம் ஆகிறாள்...!!!


madhu preetha

அநாதை

சாப்டியா?? நு கேட்க ஒருவர் இல்லையென்றால், எல்லாம் இருந்தாலும் அநாதை தான்...!

Life



உயிர் உள்ளவரை

madhu Preethaபேசியது நினைவில்லை
பேசபோவது தெரியவில்லை ஆனால்
பேசிகொண்டே இருக்கவேண்டும்
உன்னோடு மட்டும்
உயிர் உள்ளவரை....

love

அவளின் காதலை சுமக்கும் பாக்கியம் கிடைக்கு வரை
அவளின் நீனைவுகளை சுமாப்பேண்

நீ என்னுள் தோன்றாமல் இருந்திருந்தால்

நீ என்னுள் தோன்றாமல் இருந்திருந்தால் சுகமாக வாழ்த்திருப்பேன் ...

என்னுள்ளே தோன்றியதால் சுகமின்றி சுமையாக வாழ்கின்றேன் ... என் இதயம் வலிகலுடன்
அவளின் நினைவுகளில் எனது கிறுக்கல்கள்


madhu Preetha

நீ என் மீது கோபமாக இருந்தாலும்

நீ என் மீது கோபமாக இருந்தாலும் எனக்கு இன்பமே...... ஏனென்றால்சந்தோசத்தில் இருப்பதை விடகோபத்தில் நீ என்னை அதிகமாகநினைப்பாய் 
Madhu Preetha

உண்மையான அன்

உருவமில்லாத ஒன்று உலகையே ஆளுகிறது என்றல் அது ஒருவர் மீது ஒருவர் வைக்கும் உண்மையான அன்பாக மட்டும் தான் இருக்க முடியும்.
Madhu Preetha

நீ என்னுள் இருக்கும் நினைவு அல்ல உயிர் என்று...!!!

Madhu Preethaஉன்னை
மறக்க சொல்கிறார்கள்
பாவம் அவர்களுக்கு
தெரியாது...

நீ
என்னுள் இருக்கும்
நினைவு அல்ல
உயிர் என்று...!!!

நினைத்து நினைத்து பார்த்தேன்

உள்ளத்தால் அழுதாலும்
உதடுகளால் சிரிகின்றேன்
உறவுகள் கூட என்னால்
கலங்க கூடாது என்பதற்காக....
நினைத்து நினைத்து பார்த்தேன்

என் இதயம்

என் இதய நாலறையில்
ஓர் அறை கூட மீதமில்லை!
எல்லாம் உன்னால்...

உன் இதயம்

முதல் முதலாய்
என் விழிகள் படிக்க‌
விரும்பிய‌
புத்தகம்
உன் இதயம்

Madhu Preetha

நாளை முதல்

நாளை முதல்! உன்னை மறந்துவிடுவதாக
சொன்னது உண்மைதான்!....
ஆனால், எல்லா ‘நாளை’க்கும் ஒரு ‘நாளை’
இருக்கிறது

பாவமென்று காதலித்தேன்

நீ அழகாய் இருந்து தொலைத்துவிட்டாய்
அதனால் பாவமென்று காதலித்தேன்
என்றோ ஒருநாள்
எவளோ ஒருவளுக்காய்
எழுதித் தொலைத்தேன்!

madhu preetha

நீயாக நான் ஆனேன்

madhu Preethaகண்ணிரீல் கருவானேன் ..
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்..
.. நீயாக நான் ஆனேன்
... நீயாக நான் ஆனேன்

என் தேவதை

தாயையும் விடவும் நல்லவளாய் தேவதை உனைப்பார்த்தேன்
எங்கோ சொல்லும் சாலையிலே உனக்குள் தங்கிவிட்டேன்
எனை யாரெனக்கேட்டால் ஒரு சொல் போதும் நீயென நான்
சொல்வேன்
என் முகவரி கேட்டால் ஒரு வரி போதும் உன் பெயர் நான்
சொல்வேன்
உனை கடவுள் வந்து கேட்டாலும் எதிர்பேன் தரமாட்டேன்
எதிர்ப்பேன் தரமாட்டேன்.


Madhu Preetha

அவளின் கண்

Madhu Preethaபேசவும்
சித்திரவதை செய்யவும்
புன்னகைக்கவும்
அவளின்
கண்களால்
மட்டுமே
முடிகிறது

எனக்கு பிடித்தவை

எனக்கு பிடித்தவை எல்லாம் வெகு தூரம் ...
அன்று நிலா ...
இன்று நீ ..

காதல் ஒரு இனிய விஷம்

உன்னைவிட்டு
விலக முயல்கிறேன்
அலைகளாய்
விடாமல்
உள்ளிழுத்து கொண்டிருக்கிறது
உன் நினைவுகள்...


காதல் ஒரு இனிய விஷம்

Madhu Preetha

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்துப் போகக் கூடாது

உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்துப் போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்று
எண்ணம் தோன்றக் கூடாது !
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம்
மறைந்துப் போகும் மாயங்கள் !
உளி தாங்கும் கற்கள் தானே
மண் மீது சிலையாகும் !
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும் !
யாருக்கில்லைப் போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும் ...........

madhu Preetha

உன்னை பார்த்துக்கொண்டேயிருக்கும்


madhu Preethaஉன்னை பார்த்துக்கொண்டேயிருக்கும்

‪#‎அற்புத_நிமிடங்களில்‬,

அனைத்தும் மறந்து

ஊமையாகிவிடுகிறது என்

உலகம் ......!