eppdi irruka

ஒவ்வொரு நொடியும் உன் நியாபகம்,  உன்ன பார்க்கணும், உன்கிட்ட பெசனும் nu தோனுது , 

எங்க இருக்க, எப்படி இருக்க, நல்ல இருக்குரிய 

என்னகு உன்ன போல பெருச சாதிக்க தெரியல.. 

சில சமயம் நான் தோத்து போய்ட்டேனு தொனுது.... :( , 

ரொம்ப basic life, ஒரு machine போல இருக்கு..  

பிறப்புகும் இறப்புகும் இடையில் கொஞ்சம் நாள் அதுல நான் தனியா ஒடிக்கிடு இருக்கென்,..

சாதிக்கனும் ஆச இருக்கு.. எப்பிடின்னு தெரியல

மனுஷனா பொறந்தா எதாவது சாதிக்கனும்.....

உன்கிட்ட பெசனும் nu தோனுச்சு, ..... :)


Madhu எனக்கு ஒரு ஆச இருக்கு, நாம அடுத்த ஜென்மத்துல ஒரு வய்த்துல பிறக்கனும்